இராசவாகனம்
iraasavaakanam
அரசன் ஊர்தி ; சிவிகை ; கோவேறு கழுதை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரனூர்தி. (பிங்.) 1. Royal conveyance or vehicle; சிவகை. (சூடா.) 2. Palanquin;
Tamil Lexicon
சிவிகை, கோவேறுகழுதை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A kind of pa lankeen used by kings, சிவிகை.
Miron Winslow
irāca-vākaṉam
n. id.+.
1. Royal conveyance or vehicle;
அரனூர்தி. (பிங்.)
2. Palanquin;
சிவகை. (சூடா.)
DSAL