Tamil Dictionary 🔍

அருணாசலபுராணம்

arunaasalapuraanam


திருவண்ணாமலை மான்மியாங் கூறும் ஒரு நூல். Name of a work which narrates the legends of Tiruvaṇṇāmalai, sacred to Siva, by Ellappa Nāvalar;

Tamil Lexicon


ஒரு சைவபுராணம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The history of this mountain.

Miron Winslow


aruṇācala-purāṇam
n. id.+.
Name of a work which narrates the legends of Tiruvaṇṇāmalai, sacred to Siva, by Ellappa Nāvalar;
திருவண்ணாமலை மான்மியாங் கூறும் ஒரு நூல்.

DSAL


அருணாசலபுராணம் - ஒப்புமை - Similar