இரவுக்குறி
iravukkuri
இரவிலே தலைவனும் தலைவியும் சேரும்படி தோழியால் குறிக்கப்படும் இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இரவிலே தலைவனுந் தலைவியுஞ் சேரும்படி குறிக்கப்பட்டவிடம். (தொல். பொ. 131.) Trysting place fixed for clandestine meeting of lovers by night;
Tamil Lexicon
, ''s. [in love poetry.]'' The place agreed on by lovers for meeting by night, இரவிலேதலைவனுந்தலைவியுஞ்சேரும் படிகுறித்தவிடம். ''(p.)''
Miron Winslow
iravu-k-kuṟi
n. இரவு1+. (Akam.)
Trysting place fixed for clandestine meeting of lovers by night;
இரவிலே தலைவனுந் தலைவியுஞ் சேரும்படி குறிக்கப்பட்டவிடம். (தொல். பொ. 131.)
DSAL