Tamil Dictionary 🔍

இரத்தினாகரம்

irathinaakaram


மணிகளுக்கு இருப்பிடமானது ; கடல் ; தனுக்கோடிக்கு வடக்கிலுள்ள கடல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடல். 1. Ocean, as the repository of innumerable precious gems; தனுஷ்கோடிக்கு வடக்குள்ள கடல். 2. The popular name of that part of the Bay of Bengal north of Dhanuṣkōṭi near Rāmēšvaram;

Tamil Lexicon


கடல், மகோததி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The ocean, கடல். Wils. p. 695. RATNAKARA. ''(p.)'' 2. ''[prov.]'' The sea north of Ramisseram. See மகோததி.

Miron Winslow


irattiṉākaram
n. id.+a-kara.
1. Ocean, as the repository of innumerable precious gems;
கடல்.

2. The popular name of that part of the Bay of Bengal north of Dhanuṣkōṭi near Rāmēšvaram;
தனுஷ்கோடிக்கு வடக்குள்ள கடல்.

DSAL


இரத்தினாகரம் - ஒப்புமை - Similar