Tamil Dictionary 🔍

இரதபரீட்சை

irathapareetsai


தேர் செலுத்தும் கலை , அறுபத்துநான்கு கலையுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறுபத்துநாலுகலையுள் ஒன்றாகிய சாரத்தியம். Art of charioteering; one of aṟupattu-nālu-kalai, q.v.;

Tamil Lexicon


irata-parīṭcai
n. id.+.
Art of charioteering; one of aṟupattu-nālu-kalai, q.v.;
அறுபத்துநாலுகலையுள் ஒன்றாகிய சாரத்தியம்.

DSAL


இரதபரீட்சை - ஒப்புமை - Similar