இரதன்
irathan
கண் ; கிளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கண். 1. Eye; கிளி. 2. Parrot;
Tamil Lexicon
s. eye, கண்; 2. parrot, கிளி.
J.P. Fabricius Dictionary
கண்ண, கிளி.
Na Kadirvelu Pillai Dictionary
, [irtṉ] ''s.'' Eye, கண். 2. Parrot, கிளி. ''(p.)''
Miron Winslow
irataṉ
n. (அக. நி.)
1. Eye;
கண்.
2. Parrot;
கிளி.
DSAL