Tamil Dictionary 🔍

இரண்டாட்டுதல்

irantaattuthal


இருநெறிப்படுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இருநெறிப்படுதல். இரண்டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணி (தேவா. 811, 3). To be double-minded; to be unstable;

Tamil Lexicon


iraṇṭāṭṭu-
v.intr. id.+.
To be double-minded; to be unstable;
இருநெறிப்படுதல். இரண்டாட்டா தொழிந்தீசன் றிறமே பேணி (தேவா. 811, 3).

DSAL


இரண்டாட்டுதல் - ஒப்புமை - Similar