இரண்டுபடுதல்
irandupaduthal
வேறுபடுதல் ; ஒற்றுமையின்மை ; ஐயுறுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பிரிவுபடுதல். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். 1. To disagree, dissent, become opposed; ஐயுறுதல். (W.) 2. To be doubtful;
Tamil Lexicon
iraṇṭu-paṭu-
v.intr. id.+.
1. To disagree, dissent, become opposed;
பிரிவுபடுதல். ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
2. To be doubtful;
ஐயுறுதல். (W.)
DSAL