இரஞ்சகம்
iranjakam
துப்பாக்கியின் பற்றுவாய் மருந்து ; துப்பாக்கிக் காது ; மகிழ்ச்சி தருவது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகிழ்ச்சிதருவது. That which pleases or delights; துப்பாக்கியின் பற்றுவாய் மருந்து. (W.) Priming powder; துப்பாக்கிக்காது. Pond. Pan of a flint-lock gun;
Tamil Lexicon
s. love, affection, அன்பு; that which delights, மகிழ்ச்சிதருவது. பிராணரஞ்சகன், a dearly beloved friend.
J.P. Fabricius Dictionary
, [irñckm] ''s.'' (''Tel.''
Miron Winslow
iranjcakam
n. T. randzakamu.
Priming powder;
துப்பாக்கியின் பற்றுவாய் மருந்து. (W.)
iranjcakam
n. ranjjaka.
That which pleases or delights;
மகிழ்ச்சிதருவது.
iranjcakam
n.
Pan of a flint-lock gun;
துப்பாக்கிக்காது. Pond.
DSAL