இரசோகுணம்
irachokunam
இராசதகுணம் , முக்குணத்துள் ஒன்று ; மத்திமமான அறிவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முக்குணத் தொன்று. The quality of passion manifested in one's activity, zeal, courage, pride, etc.; one of mu-k-kuṇam;
Tamil Lexicon
iracō-kuṇam
n. rajas+guṇa.
The quality of passion manifested in one's activity, zeal, courage, pride, etc.; one of mu-k-kuṇam;
முக்குணத் தொன்று.
DSAL