இராசபோகம்
iraasapoakam
அரசன் நுகர்தற்குரிய இன்பம் ; அரசர்க்குரிய பாதுகாவல் வரி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசர்க்குரிய பாதுகாவல்வரி. (T. A. S. iv, 8.) Taxes levied for protecting property; அரசனனுபவத்துக்குரிய சுகம். Lit. enjoyment fit for a king, princely happiness;
Tamil Lexicon
irāca-pōkam
n. id.+.
Lit. enjoyment fit for a king, princely happiness;
அரசனனுபவத்துக்குரிய சுகம்.
irāca-pōkam
n. id.+.
Taxes levied for protecting property;
அரசர்க்குரிய பாதுகாவல்வரி. (T. A. S. iv, 8.)
DSAL