Tamil Dictionary 🔍

சோற்றுத்துருத்தி

chotrruthuruthi


சோற்றால் நிரப்பிய துருத்தி ; உடம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[சோற்றால் நிரப்பிய துருத்தி] உடம்பு. சோற்றுத் துருத்தியைச் சதமெனவும் (தாயு.பரிபூரண.7) . Body, as a bladder filled with food ;

Tamil Lexicon


, ''s.'' The body; ''(lit.)'' a leather bag of rice. ''(p.)''

Miron Winslow


cōṟṟu-t-turutti,
n.id. +.
Body, as a bladder filled with food ;
[சோற்றால் நிரப்பிய துருத்தி] உடம்பு. சோற்றுத் துருத்தியைச் சதமெனவும் (தாயு.பரிபூரண.7) .

DSAL


சோற்றுத்துருத்தி - ஒப்புமை - Similar