Tamil Dictionary 🔍

இயற்பெயர்

iyatrpeyar


வழங்குதற்கு இடப்பட்ட சிறப்புப் பெயர் ; விரவுப் பெயர் , உயர்திணை அஃறிணைகளுக்குப் பொதுவாய் வரும் பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வழங்குதற்கு இடப்பட்ட சிறப்புப்பெயர். (தொல். சொல். 176.) Proper name, naturally or arbitrarily given; விரவுப்பெயர். (தொல். சொல். 174, சேனா.) Noun common to both uyartiṇai and akṟiṇai;

Tamil Lexicon


, ''s.'' Proper or arbitrary names, titles, terms of office, &c., இயல் பாயிடப்பட்டபெயர்; also names of things indicating a whole--as distinguished from parts. 2. Simple or original names --as distinguished from ஆகுபெயர் or de rived names, செம்பொருளையுணர்த்தும்பெயர்.

Miron Winslow


iyaṟ-peyar
n. id.+.
Proper name, naturally or arbitrarily given;
வழங்குதற்கு இடப்பட்ட சிறப்புப்பெயர். (தொல். சொல். 176.)

iyaṟ-peyar
n. id.+. (Gram.)
Noun common to both uyartiṇai and akṟiṇai;
விரவுப்பெயர். (தொல். சொல். 174, சேனா.)

DSAL


இயற்பெயர் - ஒப்புமை - Similar