வேற்றுமைப்புணர்ச்சி
vaetrrumaippunarchi
எழுவாயும் விளியும் அல்லாத ஆறு வேற்றுமை உருபு விரிந்தேனும் தொக்கேனும் புணர்வது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வேற்றுமையுருபுகள் இடையில் விரிந்துந் தொக்கும் வரச் சொற்கள்புணர்வது. (நன். 152, உரை.) Combination of two words, the case-ending of the first of which is either expressed or understood;
Tamil Lexicon
vēṟṟumai-p-puṇarcci
n. id.+. (Gram.)
Combination of two words, the case-ending of the first of which is either expressed or understood;
வேற்றுமையுருபுகள் இடையில் விரிந்துந் தொக்கும் வரச் சொற்கள்புணர்வது. (நன். 152, உரை.)
DSAL