Tamil Dictionary 🔍

இயமானன்

iyamaanan


வேள்வித் தலைவன் ; குடும்பத் தலைவன் ; இந்திரன் ; ஆன்மா ; உயிர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆன்மா. இருசுடரோ டியமான னைம்பூத மென்று (மணி. 27, 89). 2. Life, soul; யாகத்தலைவன். இயமானனாம் விமலா (திருவாச. 1, 36). 1. Sacrificer;

Tamil Lexicon


இயமான், s. the conductor of a sacrifice; 2. a master; 3. the soul, ஆத்மா.

J.P. Fabricius Dictionary


, [iyamāṉaṉ] ''s.'' The conductor of a sacrifice, one who institutes it and directs its performance, யாகஞ்செய்விப்போன். Wils. p. 678. YAJAMANA. 2. A master, manager, chief, lord, யசமானன். 3. The life, the soul, உயிர். ''(p.)'' இயமானன்சதமகனாவிருத்தி. Invoking Indra to preside at a sacrifice.

Miron Winslow


iyamāṉaṉ
n. yajamāna.
1. Sacrificer;
யாகத்தலைவன். இயமானனாம் விமலா (திருவாச. 1, 36).

2. Life, soul;
ஆன்மா. இருசுடரோ டியமான னைம்பூத மென்று (மணி. 27, 89).

DSAL


இயமானன் - ஒப்புமை - Similar