Tamil Dictionary 🔍

இயன்மொழிவாழ்த்து

iyanmolivaalthu


தலைவன் குலத்தோர் செய்திகளை அவன்மே லேற்றி வாழ்த்தும் புறத்துறை ; ' இன்னார் இன்னது கொடுத்தார் ; அவர்போல நீயுங் கொடுப்பாயாக ' என யாவரும் அறியக்கூறும் புறத்துறை ; அரசன் தன்மையினைப் புகழ்ந்து சொல்லும் புறத்துறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவன் குலத்தோர் செய்திகளை அவன் மேலேற்றி வாழ்த்தும் புறத்துறை. (தொல். பொ. 90.) 1. (Purap.) Theme of glorifying a hero by attributing to him all the noble deeds of his ancestors; 'இன்னாரின்னதுகொடுத்தார் அவர்போல நீயுங் கொடுப்பாயாக' என யாவரும் அறியக்கூறும் புறத்துறை. (பு. வெ. 9,6.); அரசன் தன்மையினைப் புகழ்ந்து சொல்லும் புறத்துறை. (பு. வெ. 9,7.) 2. (Purap.) Theme of requesting one to emulate the noble example set by the great benefactors of olden times; 3. (Purap.) Theme of extolling the high qualities of the king;

Tamil Lexicon


, ''s.'' A poem instructing children by the good dis position and behavior of their fore fathers, ஓர்பிரபந்தம்.

Miron Winslow


iyaṉ-moḻi-vāḻttu
n. id.+.
1. (Purap.) Theme of glorifying a hero by attributing to him all the noble deeds of his ancestors;
தலைவன் குலத்தோர் செய்திகளை அவன் மேலேற்றி வாழ்த்தும் புறத்துறை. (தொல். பொ. 90.)

2. (Purap.) Theme of requesting one to emulate the noble example set by the great benefactors of olden times; 3. (Purap.) Theme of extolling the high qualities of the king;
'இன்னாரின்னதுகொடுத்தார் அவர்போல நீயுங் கொடுப்பாயாக' என யாவரும் அறியக்கூறும் புறத்துறை. (பு. வெ. 9,6.); அரசன் தன்மையினைப் புகழ்ந்து சொல்லும் புறத்துறை. (பு. வெ. 9,7.)

DSAL


இயன்மொழிவாழ்த்து - ஒப்புமை - Similar