இன்னுமின்னும்
innuminnum
மேன்மேலும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேன்மேலும். இன்னு மின்னுமெங் காம மிதுவே (பரிபா. 13, 64). More and more;
Tamil Lexicon
iṉṉum-iṉṉum
adv. இன்னும்+.
More and more;
மேன்மேலும். இன்னு மின்னுமெங் காம மிதுவே (பரிபா. 13, 64).
DSAL