Tamil Dictionary 🔍

இதழ்

ithal


பூவின் தோடு ; உதடு ; கண்ணிமை ; பனையேடு ; மாலை ; பாளை ; சாதிபத்திரி ; கதவின் இலை ; புத்தகத்தின் தாள் ; ஓரிதழ்த் தாமரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓரிதழ்த்தாமரை. (வை. மூ.) A pasture weed; உதடு. மீகீழிதழுறப் பம்மப் பிறக்கும் (நன்.81). 2. Lip; புத்தகத்தின் தாள். இதழ் கிழிக்காத புதுப்புத்தகம். 9. Leaf of a book; கதவின் இலை. (W.) 8. Thin slat in a venetian blind; சாதிபத்திரி. (மூ.அ). 7. Mace; பாளை. (அக.நி). 6. Coconut flower being the spadix of the coconut palm; மாலை. சோர்ந்தவி ழிதழின் (பரிபா.17. 27). 5. Garland; பனையேடு. (திவா.) 4. Palmyra leaf, palm leaf; கண்ணிமை. நீரெறி மலரிற் சாஅயிதழ் சோரா (குறிஞ்சிப்.247). 3. Eyelid; பூவின்தோடு. புல்லிதழ். பூவிற்கு முண்டு (நாலடி.221). 1. Petal; a leaf of the corolla;

Tamil Lexicon


s. a flower leaf, petals of flower, மூவிதழ்; 2. the lips, உதடு; 3. a leaf, இலை; 4. the eyelids, கண்ணிமை; 5. the strips in Venetian windows, இலை; 6. mace, சாதிபத்திரி; 7. leaf of a book, புத்தகத்தின் தாள். இதழ்அவிழ, to open as a flower. இதழ் குவிக்க, to close as flowers, to shut the eyes, to close the lips.

J.P. Fabricius Dictionary


, [itẕ] ''s.'' The petals of a flower, பூவிதழ். 2. Lip, the lips, உதடு. 3. The eye lids, கண்ணிமை. 4. A palmyra leaf, a palm leaf, பனையேடு. 5. A strip of palm leaf or other materials for making baskets, mats, &c., வகிர்ந்தவோலை. 6. The strips in vene tian windows, &c., கதவினிலை. 7. A square or diamond in braiding mats, பாயினிதழ். 8. Sheath of flowers, &c., பாளை. 9. Leaf, இலை. மீகீழிதழுறப்பம்மப்பிறக்கும். The letters ப், and ம், are produced by the lower lip coming in contact with the upper one. (நன்.)

Miron Winslow


itaḻ
n. [K. esaḷ, M. itaḻ.]
1. Petal; a leaf of the corolla;
பூவின்தோடு. புல்லிதழ். பூவிற்கு முண்டு (நாலடி.221).

2. Lip;
உதடு. மீகீழிதழுறப் பம்மப் பிறக்கும் (நன்.81).

3. Eyelid;
கண்ணிமை. நீரெறி மலரிற் சாஅயிதழ் சோரா (குறிஞ்சிப்.247).

4. Palmyra leaf, palm leaf;
பனையேடு. (திவா.)

5. Garland;
மாலை. சோர்ந்தவி ழிதழின் (பரிபா.17. 27).

6. Coconut flower being the spadix of the coconut palm;
பாளை. (அக.நி).

7. Mace;
சாதிபத்திரி. (மூ.அ).

8. Thin slat in a venetian blind;
கதவின் இலை. (W.)

9. Leaf of a book;
புத்தகத்தின் தாள். இதழ் கிழிக்காத புதுப்புத்தகம்.

itaḻ
n.
A pasture weed;
ஓரிதழ்த்தாமரை. (வை. மூ.)

DSAL


இதழ் - ஒப்புமை - Similar