Tamil Dictionary 🔍

இடையாயார்

itaiyaayaar


மத்திமர் , நடுத்தரமானவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மத்திமர். இடையாயார் தெங்கினனையர் (நாலடி.216). Middle class; those belonging to the intermediate grade in any broad classification;

Tamil Lexicon


iṭai-y-āyār
n. id.+ ஆ-.
Middle class; those belonging to the intermediate grade in any broad classification;
மத்திமர். இடையாயார் தெங்கினனையர் (நாலடி.216).

DSAL


இடையாயார் - ஒப்புமை - Similar