Tamil Dictionary 🔍

இடைநேரம்

itainaeram


சிற்றுண்டி கொள்ளும் சமயம் ; ஒரு நிகழ்ச்சியின் இடையில் விடப்படும் ஓய்வு நேரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிற்றுண்டி கொள்ளுஞ் சமயம். Madr. Recess, tiffin time;

Tamil Lexicon


iṭai-nēram
n. id.+.
Recess, tiffin time;
சிற்றுண்டி கொள்ளுஞ் சமயம். Madr.

DSAL


இடைநேரம் - ஒப்புமை - Similar