Tamil Dictionary 🔍

இடைசூரி

itaisoori


அரும்பு வளையம் ; உருத்திராக்கம் முதலியவற்றின் இடையில் கோக்கும் மணி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உருத்திராக்ஷ முதலியவற்றின் இடையிற்கோர்க்கும் மணி. (J.) Gold or silver beads interspersed in a rosary of rudrākṣa, tulasi, etc.;

Tamil Lexicon


, ''s. [prov.]'' Gold or silver beads interspersed here and there be tween sacred or other beads, உருத்திராக்க முதலியவற்றிற்கிடையிற்கோத்திடுவது.

Miron Winslow


iṭai-cūri
n. id.+prob. செறி-.
Gold or silver beads interspersed in a rosary of rudrākṣa, tulasi, etc.;
உருத்திராக்ஷ முதலியவற்றின் இடையிற்கோர்க்கும் மணி. (J.)

DSAL


இடைசூரி - ஒப்புமை - Similar