Tamil Dictionary 🔍

இடைக்கொள்ளை

itaikkollai


ஊடுதட்டு ; நடுக்கொள்ளை ; கொள்ளைநோயால் வரும் அழிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொள்ளைநோயால் வரும் அழிவு. (W.) 2. Ravages of an epidemic disease; ஊடுதட்டு. 1. Plunder by a third party of a property in dispute between two;

Tamil Lexicon


, ''s.'' Pillaging, plunder, free booty, plundering without regard to either party, நடுக்கொள்ளை. 2. ''(in Agastiar.)'' The ravages of an epi demic discase, கொள்ளைநோயான்வருமழிவு.

Miron Winslow


iṭai-k-koḷḷai
n. id.+.
1. Plunder by a third party of a property in dispute between two;
ஊடுதட்டு.

2. Ravages of an epidemic disease;
கொள்ளைநோயால் வரும் அழிவு. (W.)

DSAL


இடைக்கொள்ளை - ஒப்புமை - Similar