இடைக்காற்பீலி
itaikkaatrpeeli
பரதவ மகளிர் அணியும் கால்விரல் அணிவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பரதவமகளிர் அணியும் கால்விரலணிவகை. A toe-ring worn on the toe next to the little toe usually by the women folk among the Paratava community;
Tamil Lexicon
iṭai-k-kāṟ-pīli
n. இடை1+.
A toe-ring worn on the toe next to the little toe usually by the women folk among the Paratava community;
பரதவமகளிர் அணியும் கால்விரலணிவகை.
DSAL