Tamil Dictionary 🔍

கட்டைக்காலி

kattaikkaali


குறுகிய கால் உள்ளவன்(ள்) ; குறுகிய காலுள்ளது ; கரடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கரடி. 2. Bear குறுகிய காலுள்ள-வன்-வள்-து. 1. Short legged man,woman or animal;

Tamil Lexicon


கரடி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [prov. vul.]'' A bear, கரடி--as short legged--and some times applied to women, cows, &c.

Miron Winslow


kaṭṭai-k-kāli
n. id.+ கால். (J.)
1. Short legged man,woman or animal;
குறுகிய காலுள்ள-வன்-வள்-து.

2. Bear
கரடி.

DSAL


கட்டைக்காலி - ஒப்புமை - Similar