Tamil Dictionary 🔍

தக்காற்போல

thakkaatrpoala


தக்கபடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எனக்குத் தக்காற்போலவன்றோ நீயும் இருப்பது. (ஈடு, 1, 4, 7). See தக்காங்கு, 1.

Tamil Lexicon


takkāṟ-pōla,
adv. தகு-+.
See தக்காங்கு, 1.
எனக்குத் தக்காற்போலவன்றோ நீயும் இருப்பது. (ஈடு, 1, 4, 7).

DSAL


தக்காற்போல - ஒப்புமை - Similar