இடிகரை
itikarai
ஆறு முதலியவற்றின் அழிந்த கரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆறுமுதலியற்றின் அழிந்த கரை. ஆக்கயெனு மிடிகரையை (தாயு.சின்மயா.2). Eroded bank, as of a river;
Tamil Lexicon
அழிந்தகரை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A broken bank, mar gin, &c. of a river, tank or well.
Miron Winslow
iṭi-karai
n. இடி1-+.
Eroded bank, as of a river;
ஆறுமுதலியற்றின் அழிந்த கரை. ஆக்கயெனு மிடிகரையை (தாயு.சின்மயா.2).
DSAL