Tamil Dictionary 🔍

இடாகினி

itaakini


காளியேவல் செய்வோள் ; சுடுகாட்டில் பிணங்களைத் தினனும் பேய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுடுகாட்டிற் பிணங்களைத் தின்னும் பேய். (சிலப்.9. 21). Female goblin feeding on corpses in the burning ground;

Tamil Lexicon


s. a female imp attendant on காளி.

J.P. Fabricius Dictionary


, [iṭākiṉi] ''s.'' A kind of female imp, or evil being--attendant on Kali, காளியேவல்செய்வோள். ''(p.)''

Miron Winslow


iṭākiṉi
n. dākinī.
Female goblin feeding on corpses in the burning ground;
சுடுகாட்டிற் பிணங்களைத் தின்னும் பேய். (சிலப்.9. 21).

DSAL


இடாகினி - ஒப்புமை - Similar