Tamil Dictionary 🔍

இச்சாபோகம்

ichaapoakam


விரும்பியபடி இன்பம் நுகர்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


விரும்பியபடி அனுபவிக்கை. இச்சாபோகமாக விருந்தின்றோமறலிக் கிடுநாளே (பாரத.பதினே.137). Free licentious gratification of one's desires;

Tamil Lexicon


இச்சித்த வனுபவம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The gratifica tion of desires. ''(p.)''

Miron Winslow


iccā-pōkam
n. id.+.
Free licentious gratification of one's desires;
விரும்பியபடி அனுபவிக்கை. இச்சாபோகமாக விருந்தின்றோமறலிக் கிடுநாளே (பாரத.பதினே.137).

DSAL


இச்சாபோகம் - ஒப்புமை - Similar