Tamil Dictionary 🔍

அர்ச்சனாபோகம்

archanaapoakam


கோயில் அர்ச்சகர்க்கு விடப் பட்ட மானியம். I. M. P.,SA. 176.) Lands on free tenure bestowed on temple priests;

Tamil Lexicon


arccaṉā-pōkam
n. arcanā+.
Lands on free tenure bestowed on temple priests;
கோயில் அர்ச்சகர்க்கு விடப் பட்ட மானியம். I. M. P.,SA. 176.)

DSAL


அர்ச்சனாபோகம் - ஒப்புமை - Similar