Tamil Dictionary 🔍

இச்சாபத்தியம்

ichaapathiyam


மருந்துண்ணுங் காலத்தில் புணர்ச்சி தவிர்கை ; கடுகு , நல்லெண்ணெய் முதலியவற்றை நீக்கியுண்ணும் பத்தியம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடுகு நல்லெண்ணெய் முதலியவற்றை நீக்கியுண்ணும் பத்தியம். 2. Ordinary or usual diet with very few restrictions; மருந்துண்ணுங் காலத்திற் புணர்ச்சி தவிர்கை. 1. Avoidance of sexual relation while under medical treatment;

Tamil Lexicon


, ''s.'' Generous diet in sickness-but abstaining from vene ry--avoiding only what will disagree with medicine.

Miron Winslow


iccā-pattiyam
n. id.+.
1. Avoidance of sexual relation while under medical treatment;
மருந்துண்ணுங் காலத்திற் புணர்ச்சி தவிர்கை.

2. Ordinary or usual diet with very few restrictions;
கடுகு நல்லெண்ணெய் முதலியவற்றை நீக்கியுண்ணும் பத்தியம்.

DSAL


இச்சாபத்தியம் - ஒப்புமை - Similar