Tamil Dictionary 🔍

இச்சாசத்தி

ichaasathi


விருப்பாற்றல் , சிவனுடைய ஐந்து சக்திகளுள் ஒன்று ; முதல்வன் ஆன்மாக்களுக்கு மலபந்தத்தை நீக்கிச் சிவத்தையளித்தற்கண் உள்ளதாகிய அருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பஞ்ச சத்திகளுள் ஒன்று. (சி.சி.பாயி.சத்திவணக்கம், சிவாக்.) Siva's energy of will; one of pacacatti, q.v.;

Tamil Lexicon


, ''s.'' One of the three active or female energies of the deity- benevolence to souls or creatures, உயிர்க் கருணேசம். See சத்தி. ''(p.)''

Miron Winslow


iccā-catti
n. icchā+. (Saiva.)
Siva's energy of will; one of panjcacatti, q.v.;
பஞ்ச சத்திகளுள் ஒன்று. (சி.சி.பாயி.சத்திவணக்கம், சிவாக்.)

DSAL


இச்சாசத்தி - ஒப்புமை - Similar