Tamil Dictionary 🔍

இடைக்கருவி

itaikkaruvi


'சல்லி ' என்னும் தோற்கருவி ; மத்தளத்திற்கும் உடுக்கைக்கும் இடைத்தரமான ஒலியுள்ளது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சல்லியென்னுந் தோற்கருவி. (சிலப்.3, 27, உரை). An ancient musical instrument of percussion; a kind of drum producing a characteristic sound dist. fr. that of the மத்தளம் or உடுக்கை;

Tamil Lexicon


சல்லி.

Na Kadirvelu Pillai Dictionary


iṭai-k-karuvi
n. id.+.
An ancient musical instrument of percussion; a kind of drum producing a characteristic sound dist. fr. that of the மத்தளம் or உடுக்கை;
சல்லியென்னுந் தோற்கருவி. (சிலப்.3, 27, உரை).

DSAL


இடைக்கருவி - ஒப்புமை - Similar