Tamil Dictionary 🔍

இசைகேடு

isaikaedu


இகழ் ; இசைபாடுதலில் தவறு ; சீர் கெட்ட நிலை ; எக்கச்சக்கம் ; தவறான நிலை ; ஒழுங்கின்மை ; பொருத்தமின்மை ; கெடுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கெடுதி. (Pudu. insc. 609.) 5. Damage; பொருத்தமின்மை. Pond. 4. Disagreement; incompatibility; ஒழுங்கின்மை. 3. Disorder, irregularity; தவறான நிலை. இசைகேடாகப்படுத்துக்கொண்டேன், சுளுக்கேறிவிட்டது. 2. Wrong position; எக்கச்சக்கம். இசைகேடாகக் காரியம் நடந்துவிட்டது. 1. Awkward predicament; அபகீர்த்தி. 1. Loss of fame; disrepute; சீர்கெட்ட நிலை. 3. Reduced circumstances, disreputable condition; ஸ்வரத்தவறு. 2. False note;

Tamil Lexicon


, ''s.'' Dissonance, dis cord, want of harmony, சுரபேதம். 2. Dishonor, disgrace, ill-fame, அவகீர்த்தி. 3. Want of opportunity, inconvenience, in auspiciousness--as of a day, ஒத்துக்கொள் ளாமை. 4. ''[prov.]'' Reduced state, ema ciated state, இடைந்துபோனநிலைமை.

Miron Winslow


icai-kēṭu
n. இசை5+.
1. Loss of fame; disrepute;
அபகீர்த்தி.

2. False note;
ஸ்வரத்தவறு.

3. Reduced circumstances, disreputable condition;
சீர்கெட்ட நிலை.

icai-kēṭu
n. id.+. cf. இசைவுகேடு.
1. Awkward predicament;
எக்கச்சக்கம். இசைகேடாகக் காரியம் நடந்துவிட்டது.

2. Wrong position;
தவறான நிலை. இசைகேடாகப்படுத்துக்கொண்டேன், சுளுக்கேறிவிட்டது.

3. Disorder, irregularity;
ஒழுங்கின்மை.

4. Disagreement; incompatibility;
பொருத்தமின்மை. Pond.

5. Damage;
கெடுதி. (Pudu. insc. 609.)

DSAL


இசைகேடு - ஒப்புமை - Similar