Tamil Dictionary 🔍

ஆஸ்திகன்

aassthikan


கடவுள் முதலியவை உண்டென்று நம்புவோன். One who believes in the existence of God and of a future world, opp. to நாஸ்திகன்;

Tamil Lexicon


s. ( x நாஸ்திகன்) ஆத்திகன், s. a theist. ஆஸ்திகமுயற்சி மகாநாடு, Theistic conference.

J.P. Fabricius Dictionary


ஏகேச்சுரவாதி.

Na Kadirvelu Pillai Dictionary


āstikaṉ
n. āstika.
One who believes in the existence of God and of a future world, opp. to நாஸ்திகன்;
கடவுள் முதலியவை உண்டென்று நம்புவோன்.

DSAL


ஆஸ்திகன் - ஒப்புமை - Similar