ஸ்தன்
ssthan
இருப்பவன் உரியவன் என்னும் பொருள்களிற் சொற்றொடரிறுதியில் வருஞ் சொல். நாணய ஸ்தன். A suffix meaning 'remaining in' or 'owning;
Tamil Lexicon
ஸ்தம், s. a Sanskrit affix implying state or quality, (usually in combination) as in கிருகஸ்தன், தடஸ்தம், etc.
J.P. Fabricius Dictionary
[stṉ ] --ஸ்தம், A Sanscrit affix im plying state or quality, Usually occurring in combination--as கிரகஸ்தன், தடஸ்தம், ஓர்பிரத் தியயம்.
Miron Winslow
staṉ
part. stha.
A suffix meaning 'remaining in' or 'owning;
இருப்பவன் உரியவன் என்னும் பொருள்களிற் சொற்றொடரிறுதியில் வருஞ் சொல். நாணய ஸ்தன்.
DSAL