ஆவேசாவதாரம்
aavaesaavathaaram
ஒரு நிமித்தம்பற்றித் தன் ஆற்றலை ஒருவர்பால் ஏறிட்டு நிகழ்த்தும் தெய்வப் பிறப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திருமாலின் கௌணாவதாரம் (அஷ்டாதச.பக்.25, குறிப்பு.) Viṣṇu's secondary or partial incarnation;
Tamil Lexicon
āvēcāvatāram
n. ā-vēša+ava-tāra.
Viṣṇu's secondary or partial incarnation;
திருமாலின் கௌணாவதாரம் (அஷ்டாதச.பக்.25, குறிப்பு.)
DSAL