ஆணையோலை
aanaiyolai
கட்டளைத் திருமுகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கட்டளைத் திருமுகம். இன்று ஓராணையோலை . . . வாராநின்றது. (திருக்கோ.327, உரை). Royal edict;
Tamil Lexicon
āṇai-y-ōlai
n. id.+.
Royal edict;
கட்டளைத் திருமுகம். இன்று ஓராணையோலை . . . வாராநின்றது. (திருக்கோ.327, உரை).
DSAL