ஆழங்காற்படுதல்
aalangkaatrpaduthal
அழுந்துதல் ; ஈடுபடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அழுந்துதல். பகவத்விஷயத்தில் ஆழங்காற்பட்டு (ஈடு,4,3,6). To be immersed in, to become absorbed in;
Tamil Lexicon
āḻaṅ-kāṟ-paṭu-
v.intr. id.+.
To be immersed in, to become absorbed in;
அழுந்துதல். பகவத்விஷயத்தில் ஆழங்காற்பட்டு (ஈடு,4,3,6).
DSAL