ஆள்வினை
aalvinai
முயற்சி ; மகிழ்ச்சி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உற்சாகம். (சூடா.) 2. Enthusiasm; முயற்சி. (குறள்.618). 1. Manly effort, enterprise;
Tamil Lexicon
, ''s.'' Energy, alacrity, di ligence, application, exertion, perseve rance, an enterprise, முயற்சி. 2. Bravery, உற்சாகம். ''(p.)''
Miron Winslow
āḷ-viṉai
n. id.+.
1. Manly effort, enterprise;
முயற்சி. (குறள்.618).
2. Enthusiasm;
உற்சாகம். (சூடா.)
DSAL