ஆலேபூலேயெனல்
aalaepoolaeyenal
பொருளின்றிப் பேசுதற்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பொருளின்றிப் பேசுதற்குறிப்பு. ஆலேபூலே யென்று அலப்பிக் கொண்டிருக்கிறான். (R.) Onom. expr. of prating, idle talk;
Tamil Lexicon
ālēpūlē-y-eṉal
n.
Onom. expr. of prating, idle talk;
பொருளின்றிப் பேசுதற்குறிப்பு. ஆலேபூலே யென்று அலப்பிக் கொண்டிருக்கிறான். (R.)
DSAL