Tamil Dictionary 🔍

ஆலாலசுந்தரன்

aalaalasundharan


கயிலையில் சிவபிரான் சந்நிதியில் உள்ளவரும் சுந்திரமூர்த்தி நாயனாராகப் பின்பு அவதரித்தவருமான கணத்தலைவர். (பெரியபு. திருக்கூட்ட. 11.) An attendant of šiva in Mt. Kailās, who was born as Sundaramūrtti nāyanār;

Tamil Lexicon


ālāla-cuntaraṉ
n.
An attendant of šiva in Mt. Kailās, who was born as Sundaramūrtti nāyanār;
கயிலையில் சிவபிரான் சந்நிதியில் உள்ளவரும் சுந்திரமூர்த்தி நாயனாராகப் பின்பு அவதரித்தவருமான கணத்தலைவர். (பெரியபு. திருக்கூட்ட. 11.)

DSAL


ஆலாலசுந்தரன் - ஒப்புமை - Similar