Tamil Dictionary 🔍

ஆற்றுவைப்பு

aatrruvaippu


ஆற்றின் ஒதுக்கத்தால் பயிரிடத்தகுதியாகும் நிலம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நதியின் ஒதுக்கத்தால் சாகுபடிக்குத் தகுதியாகும் நிலம். Lands that have become cultivable owing to the natural turning of the course of a river (R.F.);

Tamil Lexicon


āṟṟu-vaippu
n. id.+.
Lands that have become cultivable owing to the natural turning of the course of a river (R.F.);
நதியின் ஒதுக்கத்தால் சாகுபடிக்குத் தகுதியாகும் நிலம்.

DSAL


ஆற்றுவைப்பு - ஒப்புமை - Similar