ஆற்றுப்படுகை
aatrruppadukai
ஆற்றினுள் கரைசார்ந்த நிலப்பகுதி ; ஆற்றுப் பாய்ச்சலுள்ள நிலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆற்றுப்பாய்ச்சலுள்ள நிலம். Land adjoining a river and rich with its alluvial deposit;
Tamil Lexicon
āṟṟu-p-paṭukai
n. id.+.
Land adjoining a river and rich with its alluvial deposit;
ஆற்றுப்பாய்ச்சலுள்ள நிலம்.
DSAL