Tamil Dictionary 🔍

ஆற்றிடைக்குறை

aatrritaikkurai


ஆற்றினிடையேயுள்ள திட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆற்றினிடைத் திட்டு. Dry place in a river, ait;

Tamil Lexicon


அரங்கம், இலங்கைதுருத்தி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Blank, or dried spots in a river, an inlet, ait, அரங் கம்; [''ex'' இடை, intermediate, ''et'' குறை, wanting.]

Miron Winslow


āṟṟiṭai-k-kuṟai
n. ஆறு1+.
Dry place in a river, ait;
ஆற்றினிடைத் திட்டு.

DSAL


ஆற்றிடைக்குறை - ஒப்புமை - Similar