Tamil Dictionary 🔍

ஒற்றைக்குடை

otrraikkutai


ஏகாதிபத்தியசின்னமான வெண்கொற்றக்குடை. Lit., a single umbrella, fig., sovereignty of the whole world;

Tamil Lexicon


, ''s.'' An unique umbrella--an emblem of independent sovereignty.

Miron Winslow


oṟṟai-k-kuṭai
n. id.+.
Lit., a single umbrella, fig., sovereignty of the whole world;
ஏகாதிபத்தியசின்னமான வெண்கொற்றக்குடை.

DSAL


ஒற்றைக்குடை - ஒப்புமை - Similar