ஆற்றாச்சண்டி
aatrraachanti
வறுமையால் விடாது பிச்சை கேட்பவன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வறுமையால் விடாது பிச்சைகேட்பவன்.(W.) Importunate beggar;
Tamil Lexicon
, ''s.'' One who per versely persists in application for aid through poverty, one past shame, an insatiable wretch.
Miron Winslow
āṟṟā-c-caṇṭi
n. id.+ஆ neg.+.
Importunate beggar;
வறுமையால் விடாது பிச்சைகேட்பவன்.(W.)
DSAL