Tamil Dictionary 🔍

கற்றச்சன்

katrrachan


கல்வேலை செய்யும் சிற்பி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கல்வேலைசெய்யுஞ் சிற்பி Stone-mason, hewer of stone, one of 18 kuṭi-makkaḷ, q.v. ;

Tamil Lexicon


காசியபன்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A stone-cutter, a hew er of stone, கல்லடிப்பவன்.

Miron Winslow


kaṟṟaccaṉ
n. கல் +. [M. kalttaccan.]
Stone-mason, hewer of stone, one of 18 kuṭi-makkaḷ, q.v. ;
கல்வேலைசெய்யுஞ் சிற்பி

DSAL


கற்றச்சன் - ஒப்புமை - Similar