Tamil Dictionary 🔍

ஆற்றலரி

aatrralari


காண்க : கோடைச்சவுக்கு ; பூடுவகை ; முதலைப் பூண்டு ; காண்க : சேங்கொட்டை மரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(மூ.அ.) 4. Marketing-nut tree. See சேங்கொட்டைமரம். முதலைப்பூண்டு. (M.M.) 3. Alligator's nose, s.sh., Polygonum barbatum; பூடுவகை. 2. A plant with tubular stipules, Polygonum glabrum; . 1. Common tamarisk. See கோடைச்சவுக்கு. (L.)

Tamil Lexicon


சுடலைப்பூச்செடி, செங்கோட்டை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The river அலரி. Bearded Polygonum, ''L.''

Miron Winslow


āṟṟalari
n. id.+ அலரி.
1. Common tamarisk. See கோடைச்சவுக்கு. (L.)
.

2. A plant with tubular stipules, Polygonum glabrum;
பூடுவகை.

3. Alligator's nose, s.sh., Polygonum barbatum;
முதலைப்பூண்டு. (M.M.)

4. Marketing-nut tree. See சேங்கொட்டைமரம்.
(மூ.அ.)

DSAL


ஆற்றலரி - ஒப்புமை - Similar