Tamil Dictionary 🔍

ஆரூடம்

aaroodam


ஏறியது ; கேட்பானது இராசிநிலை கொண்டு நினைத்த காரியம் கூறும் சோதிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஏறியது. (தணிகப்பு. நந்தி. 46.) 1. That which has risen, or ascended; கேட்போனது இராசிநிலை கொண்டு நினைத்தகாரியம் கூறுஞ் சோதிடம். 2. Horary astrology;

Tamil Lexicon


ஏறுதல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [ārūṭam] ''s.'' Rising, the state of being risen or having ascended, ஏறுகை. Wils. p. 119. AROOD'HA. ''(p.)'' 2. The point in reference to the zodiac, where a person stands to consult the astrologer--or the sign designated by that, mentioned at the time--one of the three parts in divination made by astrologers. See கவிப்பு and உத யம்.

Miron Winslow


ārūṭam
n. ā-rūdha.
1. That which has risen, or ascended;
ஏறியது. (தணிகப்பு. நந்தி. 46.)

2. Horary astrology;
கேட்போனது இராசிநிலை கொண்டு நினைத்தகாரியம் கூறுஞ் சோதிடம்.

DSAL


ஆரூடம் - ஒப்புமை - Similar