Tamil Dictionary 🔍

ஆரூடன்

aaroodan


ஊர்தி முதலியவற்றில் ஏறினவன் ; சீவன்முத்தன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சீவன்முத்தன். உலகநிலை தோன்றாமற் றன்றிகழ்ஞானத்தா லுண்மைமுத்தனா மவனே யாரூடன் (வேதா. சூ. 15). 2. One who is liberated from the trammels of wordly existence even druing life; வாகனமுதலியவற்றில் ஏறினவன். 1. Rider, a word used generally at the end of a compound, as in இடபாரூடன், கருடாரூடன்;

Tamil Lexicon


, ''s.'' One in a religion who has retired from the world, ஞானத் திற்றேறினவன். ''(p.)''

Miron Winslow


ārūṭaṉ
n. id.
1. Rider, a word used generally at the end of a compound, as in இடபாரூடன், கருடாரூடன்;
வாகனமுதலியவற்றில் ஏறினவன்.

2. One who is liberated from the trammels of wordly existence even druing life;
சீவன்முத்தன். உலகநிலை தோன்றாமற் றன்றிகழ்ஞானத்தா லுண்மைமுத்தனா மவனே யாரூடன் (வேதா. சூ. 15).

DSAL


ஆரூடன் - ஒப்புமை - Similar